Showing posts with label மனித வள மேம்பாடு. Show all posts
Showing posts with label மனித வள மேம்பாடு. Show all posts

Friday, February 21, 2014

உனக்குள் ஒரு சுரங்கம்!

(மூன்று நாள் மனித வள மேம்பாட்டுப் பயிலரங்கம்!)

இம்முகாமில் அலசப்படுகின்ற அவசியமான அம்சங்கள்:  

மனித வள மேம்பாடு (Human Resource Development)

உணர்ச்சிகளைக் கையாள்வது எப்படி? (Emotional Wisdom)

தலைமைத்துவம் (Leadership)

கருத்துப்பரிமாற்றத் திறமை (Communication Skill)

பொதுத் தேர்வுகளில் சாதனை! (Excel in Examinations!)

திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை! (Premarital Counseling)

மேலும் விவரங்களுக்கு:

sakeenatun@gmail.com